பாலக் முட்டை புர்ஜி செய்வது எப்படி ??

Loading… வாரத்தில் இரண்டு முறையேனும் கீரை சேர்த்துக் கொள்வது நல்லது. இதனை சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்: பாலக்கீரை – 2 கப் முட்டை -2-3 பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 கறிவேப்பில்லை – 1 கொத்து பச்சைமிளகாய் – 1 மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1/2 – 3/4 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு Loading… எண்ணெய் – 2 … Continue reading பாலக் முட்டை புர்ஜி செய்வது எப்படி ??